Neerparavaigalin Dhyanam (Tamil)

Neerparavaigalin Dhyanam (Tamil)

Neerparavaigalin Dhyanam (Tamil)

₹200.00
Availability: Out of stock
SKU
OD01BKEB204

வெவ்வேறு காலஇட அலகுகளை ஊடிணைத்து ஒரு வலை பின்ன முயலும்போது, பித்தம் தலைக்கேறிக் கிறுகிறுக்கிற மாதிரியான பரவசம் சித்திக்கிறது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகத் தோற்றமளிக்கும் கதைகளை நுட்பமாகக் கோர்த்துச் செல்லும் சரடு சில சமயம் வெளிப்படையானது. பல சமயம் பூடகமாக இருப்பது. வாசகருக்கு இணையாக நானும் அந்தச் சரடைத் தேடிப் பிடிக்க முயல்கிறேன்.

Write Your Own Review
You're reviewing:Neerparavaigalin Dhyanam (Tamil)